வவுனியா, ஓமந்தை பகுதியில் மாத்தறை எக்ஸ்பிரஸ் ரயில் - கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் பலியான சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பன்றிகெய்த குளம் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் எண்மர் இருந்த நிலையில் நால்வர் உயிரழந்து, இருவர் காயமடைந்துள்ளதுடன் சிறுவன் மற்றும் சாரதி உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment