நாளை முதல் ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் உயர்த்தப்படவுள்ளது.
2008ம் ஆண்டின் பின் கடந்த 10 வருடங்களில் இதுவே முதற்தடவையாக ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் 10 ரூபாவே தொடர்ந்தும் ஆகக்குறைந்த கட்டணமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆகக்குறைந்த கட்டணமான 10 ரூபாவில் ஆகக்கூடியது 7 கி.மீ மாத்திரமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment