ஜனபலய படுதோல்வி: ருவன்! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 September 2018

ஜனபலய படுதோல்வி: ருவன்!


மஹிந்த ராஜபக்ச பெரிதும் எதிர்பார்த்த ஜனபலய படுதோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன.


மக்களுக்கு அசௌகரியத்தை உருவாக்கியதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது போன நிலையில் ஜனபலய ஆர்ப்பாட்டம் படு தோல்வியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
'
மஹிந்த அணியினால் அழைத்து வந்த ஆதரவாளர்கள் குடி போதையில் ஆங்காங்கு வீதியில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளே நேற்று Nபுசு பொருளானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment