அம்பேபுஸ்ஸ இராணுவ தலைமைய காவலரணில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 21 வயது இராணுவ சிப்பாய் கத்திக் குத்துக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கேகாலை, புளத்கொஹுபிட்டியவைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாக இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment