சந்திம வீரக்கொடி, அநுர யாப்பா மற்றும் W.D.J செனவிரத்ன ஆகியோர் மாவட்ட அபிவிருத்திக் குழு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
குரூப் 16 உறுப்பினர்களுள் எண்மரின் அமைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமைப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தயாசிறி ஜயசேக மீண்டும் குருநாகல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment