பிதுருங்கல மலை உச்சியில் அரை நிர்வாண போட்டோ பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பதவிட்ட மூவருக்கு எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் வெளிநாட்டவர் இப்படியான புகைப்படங்களை எடுத்திருக்கின்ற நிலையில் இம்முறை வெளிநாட்டு பிரஜைகளுடன் சென்ற இலங்கையருக்கெதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீகிரிய பொலிசாரிடம் சரணடைந்திருந்த நிலையிலேயே மூவருக்கும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment