மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீளாய்வு மேலும் இரு மாதங்கள் தாமதமாகும் என சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கால தாமதமாகும் என சபாநாயகருக்கு அறிவித்துள்ள நிலையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கலந்துரையாடவுள்ளார்.
இப்பின்னணியில் ஜனவரியில் தேர்தலை நடாத்துவது கேள்விக்குறியாகியுள்ளமையும் தாமதமாக நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஆளுந்தரப்பு பாரிய பின்னடைவைக் கண்டிருந்தமையும் குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment