நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார இன்று மீண்டும் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் தாடியுடன் காணப்பட்டவரிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது தான் விடுதலையாகும் வரை தாடி வளர்க்கப் போவதாக ஞானசார பதிலளித்துள்ளார்.
அவ்வப்போது தீர்மானங்களை அறிவித்து அதனை மாற்றும் வழக்கம் கொண்டுள்ள ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கும் பதிவாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment