முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் செவ்வாயன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பல்கலை மாணவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர காயத்துக்குள்ளான குறித்த நபர் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் உட்பட நால்வர் காயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment