ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று இடம்பெறுகிறது.
நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய கூட்டம் இடம்பெறுகின்ற அதேவேளை பாதுகாப்பு படை முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பிரதமர் உட்பட சில அமைச்சர்கள் தற்சமயம் வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment