தங்கல்ல, வதிகல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வாகனம் திருத்த வேலைகள் செய்யும் நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தற்காலத்தில், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தினசரி சம்பவங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment