விசேட நீதிமன்றில் இன்று விசாரணைக்கு ஆஜரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டீ.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் பின்னணியில் பொத மக்கள் பண்தை மோசடி செய்தமை தொடர்பில் கோத்தா உட்பட ஏழுபேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஒக்டோபர் 9ம் திகதி தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment