இந்தோனேசியாவைத் தாக்கிய சுனாமியினால் உயிரிழந்தோர் தொகை 832 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளியன்று இடம்பெற்ற 7.5 ரிக்டர் அளவு நில நடுக்கத்தையடுத்து ஏற்பட்ட 20 அடி உயரமான ஆழிப் பேரலையினால் இரு தீவுகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கானோர் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் இன்று வெளியான தகவலின் அடிப்படையில் உயிரிழந்தோர் தொகை 832 என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment