நாளை முதல் பேருந்து கட்டணங்களை நான்கு வீதத்தால் உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது அமைச்சரவை.
கடந்த மே மாதமே பேருந்து கட்டணங்களை உயர்த்த அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த இரு வருடங்களுக்கு கட்டணங்கள் உயராது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது எரிபொருள் விலையுயர்வைக் காரணங்காட்டி நான்கு வீத அதிகரிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment