வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் 384 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7.5 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினைத் தொடர்ந்து 3 மீற்றர் உயரம் வரையான பேரலை உருவாகியிருந்த நிலையில் பாலு மற்றும் சுலாவ்சி தீவுகளே பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
540 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் உயிரிழந்தோர் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment