கத்தி முனையில் பதினேழு லட்ச ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
நிதி நிறுவனம் ஒன்றிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளதுடன் முழுமையாக முகத்தை மூடிய ஹெல்மட் அணிந்த கொள்ளையனே இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள நிறுவனம் ஒன்றிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment