ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக டி.ஐ.ஜி நாலக டி சில்வா மீது குற்றம் சுமத்தியிருந்த ஊழல் விரோத படையின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் நேற்றைய தினம் 10 மணி நேர விசாரணை நடாத்தியுள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.
மைத்ரி - கோத்தா இணைவதைத் தடுக்க பாதாள உலகத்தினரைப் பயன்படுத்தியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாலக தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாலக டிசில்வா தற்போது தகவல் தொழிநுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment