எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது தம் வசப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
ஆர்.சம்பந்தனின் பதவியைத் தமக்குத் தர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமது தீர்மானத்தை எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் அண்மையில் சம்பந்தன் தெரிவித்திருந்தது போன்று அரசின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் எதிர்க்கட்சி தலைவர் பதவி தரப்பட முடியாது என அக்கட்சியும் இன்று சபாநாயகரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment