கல்முனையைச் சேர்ந்தவரும் கிழக்கு லண்டனில் வசித்து வருபவருமான அன்வர் மொஹைடீனின் பாரியார் திருமதி ரிஹானா நேற்று மாலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று ளுஹர் - அஸர் தொழுகைகளுக்கிடையிலான நேரத்தில் கிழக்கு லண்டனில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளின் தாயாரான அவரின் நற்காரியங்களை பொருந்திக் கொண்டு இறைவன் அவரையும் சுவனத்தில் இணைத்துக் கொள்ள பிரார்த்திப்போமாக!
தொடர்புகளுக்கு: அன்வர் +447719267039
No comments:
Post a Comment