அடுத்த சிங்கள - தமிழ் புத்தாண்டுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி தனியரசு அமைக்கப்போவதாக தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
மஹிந்த - மைத்ரி கை கோர்த்தால் ஜனாதிபதி தேர்தலையும் விரைவாக நடாத்த முடியும் என கூட்டு எதிர்க்கட்சியினர் மத்தியில் நம்பிக்கை நிலவுகின்ற அதேவேளை, மஹிந்தவை ஜனாதிபதியாக்குவதே இனி இலக்கு எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி தவிர்ந்த ஏனைய பல கட்சிகள் ஒன்றிணைந்து சு.க தலைமையில் தனியாட்சி அமையப்பெறும் என டிலான் பெரேரா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment