முகப்புத்தகம் ஊடக கடந்த நான்காம் திகதி வாத்துவயில் ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கை ஒன்று கூடலில் கலந்து கொண்ட நான்காவது நபர் மரணித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்.
சுமார் 30 பேரளவில் கலந்து கொண்டிருந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தர். அதில் மூவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடலில் நச்சு பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மேலதிக விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment