வாத்துவயில் நால்வர் உயிரழக்கக் காரணமாக அமைந்த பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கிறர் விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி.
குறித்த நிகழ்வுக்கு அவன்ட் கார்ட் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தனக்கு வேண்டிய பொலிஸ் அதிகாரி ஊடாக குறித்த நபர் மது பாவனைக்கான அனுமதியையும் பெற்றுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில் எல்லை மீறிய போதைப் பொருள் பாவனை இருந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment