19ம் திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.
புதிய சட்டமானது 78 இலங்கை அரசியல் யாப்பின் மற்றும் 18ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக முன்னர் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்சவை கட்டுப்படுத்த முடியாது என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறியப் போவதாக ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கின்றமையும் கோத்தபாய ராஜபக்ச தன்னைத் தயார் படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment