செப்டம்பர் 5ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருக்கும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் தானும் கலந்து கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
நாமல் ராஜபக்சவிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ச ஏலவே ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் இனிமேலும் தான் அமைதியாக இருக்க முடியாது என தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறக்கப்படப் போவதாக நம்பும் கோத்தபாய அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment