சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் வரி விதிப்பை எதிர்த்து அரச மருத்துவ அதிகாரிகள் மீண்டும் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தலையிட்டு தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றைத் தந்தால் தவிர, வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே, மஹரகம அபேக்ஷா, தேசிய வைத்தியசாலையில் இரத்ததான பிரிவு தவிர ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் முடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment