மிச்சிகன் மாநில இடைத் தேர்தலில் 33 வீத வாக்குகளைப் வெற்றி பெற்றுள்ள ரஷிதா தலாய்ப் அமெரிக்க சட்டமன்றுக்கு தெரிவாவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் கீழவைக்குத் தெரிவாகும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை ரஷிதா தட்டிக்கொள்ளவுள்ளார்.
2006ம் ஆண்டு கீத் எலிசன் என்பவரே அமெரிக்க சட்ட மன்றுக்குத் தெரிவான முதலாவது இஸ்லாமியராக இருக்கின்ற நிலையில் ரஷிதா இரண்டாம் இடத்தைப் பெறுவதுடன் முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment:
பெண்களது ஆடையின் அளவு, அவர்களின் ஈமானின் அளவுகோல்!
Post a Comment