தலவாக்கல, லிந்துல பிரதேச சபையின் பிரதித் தலைவர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரில் இயங்கி வந்த தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தினால் கடந்த வருடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment