நாளை செப்டம்பர் 1ம் திகதி முதல் இரு மாதங்களுக்கு யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரட்சியான கால நிலையின் பின்னணியில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது வனஜீவராசிகள் திணைக்களம்.
இதனடிப்படையில் நவம்பர் 1ம் திகதி மீண்டும் பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment