எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் நிராகரிக்கப்டுள்ள நிலையில் அதனை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட குழுவான்று நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகரின் பணிப்புரைக்கமைய ரத்நாயக்க, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, பெரியசாமி முத்துலிங்கம், டொக்டர் நவ்பல் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மாகாண சபை தேர்தலையும் புதிய முறைமையிலேயே நடாத்தியாக வேண்டும் என பைசர் முஸ்தபா தெரிவித்து வருகின்ற அதே வேளை எல்லை நிர்ணய அறிக்கையை அவரும் சேர்ந்தே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment