மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான தமது உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் அடிப்படையில் பல நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறது சீன கம்யுனிஸ்ட் கட்சி.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜி.எல். பீரிசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன கம்யுனிஸ்ட் கட்சி முக்கியஸ்தரும் மத்திய குழு உறுப்பினருமான க யசூ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்திருக்கும் சீன கம்யுனிஸ்ட் கட்சி பிரதிநிதி மஹிந்த அணியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment