லண்டன், கிங்ஸ்பரி நிலத்தடி இரயில் நிலையம் (Tube) அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவம் ஒன்றில் மூவம் காயமடைந்துள்ளனர்.
18, 24 மற்றும் 30 வயதுடைய மூவரே காயமுற்றுள்ள நிலையில் இறுதி நபர் தற்போது வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரும் உயிராபத்தற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திங்களிரவு 9.45 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment