முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி தனது 93வது வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவரான வாஜ்பாயி, இந்தியாவை அணு அயுத பலம் உள்ள நாடாக மாற்றுவதில் உறுதியாக செயற்பட்டவராவார்.
இப்பின்னணியில் ஒரு வாரம் அரச துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment