மஹிந்த அரசின் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கவென அமையப்பெற்றுள்ள விசேட உயர் நீதிமன்றில் கோத்தாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏனைய நீதிமன்றங்கள் ஊடாக தான் கைது செய்யப்படுவதைத் தடுத்து வந்த கோத்தாவுக்கு எதிராக டி.ஏ ராஜபக்ச நினைவக மோசடியின் பின்னணியில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
81.3 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோத்தா உட்பட ஆறு பேர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment