தானே முன் வைத்த எல்லை நிர்ணய அறிக்கையை அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்துள்ளதுடன் நாடாளுமன்றில் இன்று பிரசன்னமாகியிருந்த 138 உறுப்பினர்களும் அதனை நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, அறிக்கையை முன்னர் ஆதரித்த ஜே.வி.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்துக்கொண்ட நிலையில் 86 பேர் சபையில் சமூகமளித்திருக்கவில்லை.
இந்நிலையில் பெரும்பாலும் பழைய முறைமையின் அடிப்படையிலேயே மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment