யாழில் தொடரும் வாள்வெட்டு - குழு மோதல் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிமித்தம் பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவா குழுவை அடக்கிவிட்டதாக முன்னர் அரசு தெரிவித்திருந்த போதிலும் குறித்த குழு தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டு வருவதுடன் தனுரொக் எனும் பிறிதொரு குழுவுடன் அடிக்கடி மோதல்களும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையிலேயே, பொலிசாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment