இன்றும் நாளையும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் சோனகர்.கொம், முஸ்லிம் குரல் வானொலி நிர்வாகம் மற்றும் செய்தியாளர்கள் சார்பில் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழத்துகள்.
ஐக்கிய இராச்சியம், சவுதி, அமீரகம் உட்பட பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்ற அதேவேளை நேற்றைய தினம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ள அரபாவில் ஹாஜிகள் தமது வழமைகளை நிறைவேற்றியிருந்தனர்.
இந்நிலையில், இன்ஷா அல்லாஹ் இலங்கையில் நாளை பெருநாளைக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment