உச்ச நீதிமன்ற தடையுத்தரவைப் பிரயோகித்து தான் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஏழு பேருக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
டி.ஏ. ராஜபக்ச நினைவக புனரமைப்பின் பின்னணியில் இடம்பெற்ற பெருந்தொகை நிதி மோசடி தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment