எதிர்வரும் 27-28 ம் திகதி வியட்நாமில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்ளும் நிமித்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனறு வியட்னாம் பயணமாகியுள்ளார்.
சுமார் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் சாகல ரத்நாயக்கவும் பயணித்துள்ளமையும் பெரும்பாலான நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அங்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment