கூட்டாட்சியில் துப்பாக்கிச் சூட்டு கலாச்சாரத்தின் தொடர்ச்சியில் கடவத்தை, கோனஹேன பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினசரி துப்பாக்கிச் சூடுகள் நிகழ்ந்து வருகின்ற அதேவேளை, விசேட அதிரடிப்படையினர் பாதாள உலக வேட்டையில் ஈடுப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment