மஹிந்த யுகத்தில் போன்று நாட்டை மீண்டும் அடகு வைக்க விட முடியாது என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார.
நாட்டை மீண்டும் அடகு வைப்பதற்கான செயற்திட்டத்துடனேயே மஹிந்த அணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்ற ரங்கே பண்டார, மக்கள் தெளிவான தெரிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அடுத்த ஜனாதிபதி உருவாக முடியும் என்பதிலும் மக்கள் தெளிவடைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment