தொழிற்சங்கங்களைத் தூண்டி விடுவதன் மூலம் அரசை முழு அளவில் முடக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஆளுந்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஜே.வி.பி உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் சார் தொழிற்சங்கங்களுடன் இதன் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மஹிந்த தலைமையில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டாட்சி அரசில் தொடர் தொழிற்சங்க போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment