மரணிக்க முன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன்: மேர்வின் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Monday, 13 August 2018

மரணிக்க முன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன்: மேர்வின் சூளுரை!


2015 தேர்தலோடு பிரதான கட்சிகளால் ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் சர்ச்சை அமைச்சர் மேர்வின் சில்வா, தான் இறக்க முன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் உன சூளுரைத்துள்ளார்.



தனது புதல்வரை அரசியல் வாரிசாக்கும் முயற்சியிலும் தோல்வி கண்ட மேர்வின், தனிக்கட்சியமைத்து அரசியலில் ஈடுபட முனைவதுடன் மஹிந்த - கோத்தாவை விமர்சித்தும் வருகிறார்.

வெள்ளைவேன் கடத்தல்களை நடாத்தியது கோத்தபாய ராஜபக்சவே நடாத்தினார் என பகிரங்கமாகவே மேர்வின் குற்றஞ்சாட்டி வருவதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் இது தொடர்பிலும் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment