நடைமுறை அரசு புத்தசாசனத்தை மாத்திரமன்றி பௌத்த துறவிகளையும் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இன்றைய தினமும் கடும்போக்கு பௌத்த துறவிகள் உட்பட நான்கு பிக்குகளுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமையும் இரவணா பலய மற்றும் சிங்கள ராவய அமைப்புகள் மஹிந்த காலத்திலேயே வளர்ச்சி பெற்றிருந்தமையும் நினைவூட்டததக்கது.
பயங்கரவாதி ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment