கொழும்பு மாநகர சபையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மேயர் ரோசி சேனாநாயக்கவினால் அகற்றப்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் ஒமல்பே சோபித்த தேரர்.
ல் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்த அதேவேளை, அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அதற்குப் பதிலளித்ததோடு ரோசி சேனாநாயக்கவைத் தான் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவம் அவ்வாறு சிலை அகற்றப்படவில்லையென அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரோசி சேனாநாயக்க மாநகர சபையில் இருக்கும் சிலையின் படத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment