கூட்டு எதிர்க்கட்சியினை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க மறுக்கும் சபாநாயகரை தாமும் புறக்கணிக்கப் போவதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியே பலமான எதிர்க்கட்சியாக இருக்கினற போதிலும் சபாநாயகர் தமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைக்கேற்ப நடந்து கொள்வதாக கம்மன்பில மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறி ஆட்சியில் பங்கெடுக்கும் கட்சியொன்று எதிர்க்கட்சியாக இயங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment