சட்டவிரோத சொத்துக் குவிப்பு விவகாரத்தின் பின்னணியில் வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்த மஹிந்த அணி பிரமுகர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு ஜப்பான் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தேவைகள் நிமித்தம் செப்டம்பர் 5ம் திகதி வரை இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2004 - 2006 காலப்பகுதியில் அமைச்சராகப் பதவி வகித்திருந்த காலத்தில் 40 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்துக் குவித்ததாக ரோஹிதவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment