கவுன்சிலர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் தன்னை 'சேர்' என்றே அழைக்க வேண்டும் என கட்டளையிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மஹரகம நகர சபை தலைவர் டிராஜ் லக்ருவன்.
தனது அலுவலக கதவில் இவ்வாறு ஓரு அறிவித்தலை ஒட்டி அதில் லக்ருவன் கையொப்பமிட்டுள்ளார். எனினும், எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து அது நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சபையின் ஜே.வி.பி மற்றும் ஐ.தே.க உறுப்பினர்கள் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment