அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் பாணந்துறை ஊழல் தடுப்பு பிரிவின் இரு முக்கிய பொலிஸ் அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் தரத்தில் பணியாற்றி வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு (கொழும்பு) கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment