விமல் வீரவன்சவின் பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச.
நாடாளுமன்றில் வைத்து விமல் வீரவன்ச விடுத்த சவாலுக்கு இணங்கியுள்ள சஜித், புதிதாக அமையப் பெற்றுள்ள உதாகம்மான ஒன்றில் விவாதத்தை நடாத்தலாம் என தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது அதனை நிராகரித்துள்ள விமல், தனியார் தொலைக்காட்சியொன்றிலேயே விவாதத்தை நடாத்த வேண்டும் என புதிய நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment