நடைமுறை அரசு, புத்த சாசனம் அவமதிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
தனது ஆட்சியின் போது இதற்னெ பிரத்யேக அமைச்சர் ஒருவர் இருந்து பணியாற்றியதாகவும் நடைமுறை அரசு அவ்வாறு நியமித்துள்ளதா? என்பதே சந்தேகமாகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
மஹிந்த காலத்தில் மேலோங்கி வந்த பௌத்த பேரினவாதம், நடைமுறை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக மஹிந்த அணியினர் 'பேச' ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment